புதன்கிழமை, U.S. -ல் crude inventories கச்சா எண்ணெய் கையிருப்புகள் அதிகரித்ததாக ஒரு industry survey காட்டியதால், prices சிறிது குறைந்தது. இது சந்தையில் அதிக அளவில் Oil கிடைப்பது பற்றிய கவலைகளை உறுதிப்படுத்தியது.
செவ்வாய்க்கிழமை விலை உயர்ந்ததற்கு காரணம், ரஷ்யா டீசல் ஏற்றுமதியை குறைத்ததால் டீசல் சந்தை இறுக்கமானதாக மாறியது
நவம்பர் 14 முடிவடைந்த வாரத்தில் U.S. crude inventories 4.45 மில்லியன் பேரல்கள் அதிகரித்தன. பெட்ரோல் கையிருப்புகள் 1.55 மில்லியன் பேரல்களும்,distillate கையிருப்புகள் 5.77 லட்சம் பேரல்களும் உயர்ந்தன.
உக்ரைன் ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் துறைமுகங்களை தாக்கியதால், ஐரோப்பாவில் டீசல் லாப விகிதங்கள் உயர்ந்தன. செவ்வாய்க்கிழமை, இந்த லாப விகிதங்கள் செப்டம்பர் 2023க்கு பின் மிக உயர்ந்த நிலையை எட்டின. உலகளாவிய சுத்திகரிப்பு லாபங்களும் இதேபோன்று உயர்ந்தன.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கையிருப்பு தரவு புதன்கிழமை வெளியிடப்படும். அதற்கு முன்பு, ராய்ட்டர்ஸ் எட்டு நிபுணர்களை கேட்டு நடத்திய கணிப்பில், நவம்பர் 14 முடிவடைந்த வாரத்தில் எண்ணெய் கையிருப்புகள் சராசரியாக 6 லட்சம் பேரல்கள் குறைந்திருக்கும் என்று கூறபடுகிறது.