அமெரிக்க அரசின் shutdown காரணமாக திங்கட்கிழமை ஆசிய வர்த்தகத்தில் Oil வழங்கப்படும் என்ற அச்சமும், உலகளாவிய தேவை காரணமாக சுமார் 2% வரை விலை குறைந்தது. இப்போது விலை குறைந்தபோது சில முதலீட்டாளர்கள் “bargain buying” செய்ததால் விலையும் மீண்டும் உயர்ந்தது. வலுவான அமெரிக்க டாலரும் oil விலையை பாதித்தது.
இந்த வாரம் oil சந்தையின் கவனம் இரண்டு முக்கிய அமைப்புகளின் அறிக்கைகளில் உள்ளது.
1.OPEC (எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு)
2.IEA (சர்வதேச ஆற்றல் அமைப்பு)
முதலீட்டாளர்கள் இந்த அறிக்கைகளைப் பார்த்து oil சந்தை நிலையை புரிந்துகொள்கிறார்கள், ஆனால் OPEC மற்றும் IEA இரண்டும் எதிர்கால வழங்கல் மற்றும் தேவையில் வேறு வேறு கருத்துகளைக் கூறுகின்றன.
OPEC அறிக்கை புதன்கிழமை வெளியாகும், IEA அறிக்கை வியாழக்கிழமை வெளியாகும். OPEC சமீபத்தில் உற்பத்தியை தினமும் 30 இலட்சம் பீப்பாய்களால் அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் அதிக வழங்கல் (oversupply) பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால், அதிக வழங்கல் மற்றும் குறைந்த தேவையால் oil விலை குறைந்துள்ளது.