
Large, Mid and Small நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு நல்ல வழி – Multi cap Funds!
உலக சூழலில் நிலைமை மாற்றமடைந்ததால், மக்கள்தொகை பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக இருக்க என்று விரும்புகிறார்கள். இந்நிலையில், Energy மற்றும் Infrastructure துறைகள் Stable ஆக இருக்கின்றன என்பதால், பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.
இதற்கான ஒரு சிறந்த தீர்வு தான் Multi cap funds. large-cap, mid-cap, மற்றும் small-cap நிறுவனங்களில் Invest செய்வதன் மூலம், Stock market-ன் பல பகுதிகளில் இருந்து வளர்ச்சி வாய்ப்புகளை பிடிக்க முடிகிறது.
இந்த ஃபண்ட்களின் நன்மைகள்:
Stock market-ல் உள்ள ஏற்ற இறக்கங்களைக் குறைக்க உதவும்.
வெவ்வேறு துறைகள் மற்றும் நிறுவன அளவுகளில் முதலீடு செய்யும் திறன்.
SIP (தொடர்ந்து மாதம் ரூ.10,000 முதலீடு) மூலமாக நீண்ட காலத்தில் சிறந்த செல்வம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது
இந்தத் தொகுப்பில் சிறந்த 3 Multi-Cap Funds:
- Axis Multi-cap Fund: Axis multi cap fund துவக்கப்பட்டது: 2005ம் ஆண்டு.
கடந்த 3 ஆண்டுகளுக்கான CAGR: 24.18%
AUM: ₹83.29 Billion (ஆகஸ்ட் 2025 நிலவரம்)
முக்கிய துறைகள்: வங்கி, சுகாதாரம், கார் மற்றும் அதன் பாகங்கள்
Small to large வரை நிறுவனங்களில் முதலீடு செய்து, balancing cyclical மற்றும் Long term growth ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது.
- Nippon India Multi cap Fund:
Nippon India multi cap fund துவக்கப்பட்டது: 2005ம் ஆண்டு
AUM: ₹462.16 Billion (ஆகஸ்ட் 2025 நிலவரம்)
சிறந்த Long term track மற்றும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகமாக உள்ளது
- ICICI pru Multi cap Fund: ICICI pru Multi cap fund துவக்கப்பட்டது 1994ம் ஆண்டு
கடந்த 3 ஆண்டுகளாக CAGR: 19.86%
கடந்த 5 ஆண்டுகளாக CAGR: 20.85%
AUM: ₹152.81 Billion.
ஆபத்து குறைக்கும் வகையில் முதலீட்டு முறைகள், மற்றும் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாகிறது
Multi cap fund-ல், பங்குச்சந்தையின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி வாய்ப்புகளை தருகின்றன. large நிறுவனங்களின் நிலைத்தன்மையும்,mid and small நிறுவனங்களில் உள்ள வேகமான வளர்ச்சியும் ஒரே நேரத்தில் கிடைக்கிறது.