
இஸ்ரேல்-ஈரான் மோதல் கடுமையாகி வருவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று, மற்ற முதலீடுகளில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ததால் தங்கத்தின் விலை 0.21% குறைந்தது.
அமெரிக்கா வட்டிவிகிதத்தை மாறாமல் வைத்தாலும், இரு முறை குறைக்கலாம் எனக் கூறியுள்ளது. US President வட்டியை அதிகமாக குறைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.
‘World Gold Council’ கணக்கெடுப்பில் 95% மத்திய வங்கிகள் தங்க கையிருப்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றனர். Goldman Sachs மற்றும் Bank of America 2026ல் தங்கம் $4000/அவுன்ஸ் ஆகும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் விலை அதிகமாக இருப்பதால், இந்தியாவில் தங்க விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு $63 வரை தள்ளுபடி தருகிறார்கள்.