வியாழனன்று ஆரம்ப வர்த்தகத்தில் oil price உயர்ந்தது மட்டுமல்லாமல் உலகளாவிய சந்தைக்கு எதிராக மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக oil price தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Brent Crude Futures 64 சென்ட் அல்லது 0.87% அதிகரித்து ஒரு பீப்பாய் $74.54 ஆக இருந்தது. West Texas Intermediate crude futures ஒரு பீப்பாய்க்கு 72 சென்ட் அல்லது 1.03% அதிகரித்து $70.82 ஆக இருந்தது.
செப். 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் US crude இருப்பு 3.9 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்து 417 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது.
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, விலைகள் உயர்த்தப்படலாம் அல்லது இன்னும் சிறிது நேரம் நிலையற்றதாக இருக்கலாம். ஆனால் Oil -ன் உற்பத்தி மற்றும் சப்ளை போதுமானதாக உள்ளது.