மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் எண்ணத்துடன் நீங்கள் திட்டங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நபரெனில், அதற்கான சரியான ஆரய்ச்சி தேவை, அதில் திட்டத்தின் வகை, ஃபண்ட் ஹவுஸின் நற்பெயர் மற்றும் நிதியின் அளவு போன்றவை இதில் அடங்கும்.
சரி நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், கடந்த 10 ஆண்டு செயல்திறனின் அடிப்படையில் ஃப்ளெக்ஸி-கேப் பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்ட, சராசரியாக 15% ஆண்டு வருமானம் கொடுத்த சில ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி இனி பார்க்கலாம்.
இங்கு நாம் கடந்த 10 ஆண்டுகளில் 15% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ள ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இப்பொழுது ரூ.4.04 லட்சமாக மாறியிருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபம் கொடுத்த ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள்!
- Franklin India Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 15.89% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- HDFC Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 15.70% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- JM Flexicap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 18.50% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- Kotak Flexicap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 15.35% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- Motilal Oswal Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 16.42% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- Parag Parikh Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 18.44% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- Quant Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 21.17% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- SBI Flexicap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 14.19% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- DSP Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 15.44% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
- ABSL Flexi Cap Fund – கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் 15.43% சராசரி ஆண்டு வருமானம் கொடுத்துள்ளது.
தொடர்பான செய்திகள்