
கடந்த ஆண்டு எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக முதலீடும் பெற்று அதிக லாபமும் கொடுத்துள்ளன என்றும் ஜனவரி 2025 இல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக்கூடிய டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகளையும் தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது Share Market முதலீடுகளுக்கு இணையாக Mutual Fund முதலீடுகளும் உயர்ந்து வருகின்றனர். அப்படி கடந்த சில ஆண்டுகளில் அதிக லாபமும், முதலீடுகளைப் பெற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை, Mutual fund Team எடுத்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 2025 இல் முதலீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டாப் 10 பங்குகள் . இதில் large cap, mid cap, small cap, flexi cap and aggressive hybrid, உட்பட அனைத்து கலந்த கலவையாகவே இருக்கும்.
ஜனவரி 2025 இல் முதலீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள்!
- SBI Small Cap Fund
- Mirae Asset Large Cap Fund
- Axis Small Cap Fund
- Mirae Asset Hybrid Equity Fund
- Axis Midcap Fund
- Kotak Emerging Equity Fund
- Parag Parikh Flexi Cap Fund
- Canara Robeco Bluechip Equity Fund
- SBI Equity Hybrid Fund
- UTI Flexi Cap Fund
இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும்முன் உங்களின் நிதி ஆலோசகர் அல்லது செபி அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்கள் அறிவுரையைப் பெற்று பின் முடிவெடுக்கவும். இது நாங்கள் கொடுக்கும் தகவல் மட்டுமே.. முதலீட்டு முடிவுகளுக்கானது அல்ல.
There is no mobile number how to contact you I don’t know website instagram and all help me to little under your guidance
please contact this no : 8220230035