
ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் முதலீடு செய்யுங்கள்
நீங்கள் பிரீமியத்தை 12 ஆண்டுகள் செலுத்த வேண்டும்
பாலிசி காலம் 40 ஆண்டுகள்
மொத்த முதலீடு = 60 லட்சம்
ஒவ்வொரு ஆண்டும் cash bonus நீங்கள் பெறுவீர்கள்
Cash bonus 4% இருந்தால், ஆண்டுக்கு 1.35 லட்சம் ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளலாம்
இந்தத் cash bonus தொகையை 40 ஆண்டுகளும் தொடர்ந்து நீங்கள் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள்
40 ஆவது ஆண்டு முடிவில் நீங்கள் பெரும் முதிர்வு தொகை 60.55 லட்சம்.
இந்த பாலிசியின் மூலம் நீங்கள் பெரும் மொத்த தொகை 1.14 கோடி
அல்லது
Cash bonus 8% இருந்தால் ஆண்டுக்கு 2.1 லட்சம் ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளலாம்
இந்த cash bonus தொகையை 40 ஆண்டுகளும் தொடர்ந்து நீங்கள் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள்
40 ஆவது ஆண்டு முடிவில் நீங்கள் பெரும் முதிர்வு தொகை 1.52 கோடி
இந்த பாலிசியின் மூலம் நீங்கள் பெரும் மொத்த தொகை 2.36 கோடி
காட்டப்பட்டுள்ள மதிப்புகளின் விளக்கம் உதாரணத்திற்காக மட்டுமே.
குறிப்பு- ஆண்டுக்கு 4% மற்றும் 8% முதலீட்டு வருமானம் மட்டுமே கருதப்படுகின்றன, அவை உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.
சில நன்மைகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, மேலும் சில நன்மைகள் ஆயுள் காப்பீட்டு வணிகத்தை மேற்கொள்ளும் உங்கள் காப்பீட்டாளரின் எதிர்கால செயல்திறனைப் பொறுத்து வருமானத்துடன் மாறுபடும்.
இந்த ஊகிக்கப்பட்ட வருவாய் விகிதங்கள் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை, மேலும் அவை உங்கள் பாலிசியின் மதிப்பு எதிர்கால முதலீட்டு செயல்திறன் உட்பட பல காரணங்களை சார்ந்து இருப்பதால், நீங்கள் திரும்பப் பெறக்கூடிய தொகையின் மேல் அல்லது கீழ் வரம்புகள் அல்ல.