
- You Miss Market Dips & Bounce‑Backs
SIP-இன் மிக முக்கியமான நன்மை — Market விலை குறையும்போது நீங்கள் அதே தொகையில் அதிக units வாங்கலாம். நீங்கள் அந்த மாதம் தவறவிட்டால் மீண்டும் Market விலை கூடும் போது அதிக லாபம் பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள். தள்ளுபடி விலையில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கும்போது தவற விடக்கூடாது. - Ruins Your Financial Goals
ஒவ்வொரு SIP-யும் வாழ்கை இலக்குகளை அடையவேயே திட்டமிடப்பட்டது—ஓய்வு, வீடு வாங்குவது, குழந்தையின் கல்வி போன்றவை. எடுத்துக்காட்டாக ஒரு மாதம் ₹5,000 தவற விட்டால், அந்த இடத்தை நிறைவேற்ற நீங்கள் எதிர்காலத்தில் ₹15,000 செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். - Compounding & Inflation Hit
Inflation தொடர்ந்து உயர்வதால் முதலீடு இல்லாத மாதங்களில் உங்கள் பணம் பெரிதாக வளர்ந்துவிடாது. ஆனால் தவற விடும் SIP-கள், உங்கள் compound amount -யை குறைத்து Long Term -ல் லாபத்தை இழக்கவைக்கலாம். - Disrupts Rupee Cost Averaging
SIP வாங்கும் விலையை ஓரளவுக்கு கட்டுப்படுத்துகிறது. நீங்கள் சில மாதங்களை தவற விட்டால், இந்த வாய்ப்பு முழுமையாக முழுமையாக கிடைக்காமல் போகலாம். - Penalties, SIP Cancellation & Emotional Cost
சில வங்கிகள் ஒவ்வொரு தவறான auto-debitக்கு ₹100 முதல் ₹750 வரை கட்டணம் வசூலிக்கின்றன. மூன்று தொடர்ச்சியான தவறுகள் ஏற்பட்டால், பல AMC-கள் SIP-ஐ நிறுத்திவிடும். பின்னர் மீண்டும் தொடங்குவது கடினமாகிவிடும்.
2025 இல் SIP நிறுத்தும் விகிதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2025-இல் இந்தியாவில் SIP நிறுத்தும் விகிதம் 122% ஆக உயர்ந்ததுள்ளது.
Avoid Skipping Your SIP: Quick Tips
1.உங்கள் சம்பளம் வரும் நாளில் SIP தேதி அமைக்கவும்
2.கணக்கில் குறைந்தது ஒரு மாதத்திற்கான கூடுதல் இருப்பை வைத்திருக்கவும்
3.அவசியமெனில் SIP-ஐ “pause” செய்யவும், “skip” செய்யாதீர்கள்
4.தவற விட்டால் விரைவில் மீண்டும் தொடங்கவும்
ஒரு SIP தவறுவதை சாதாரணம் என நினைத்தாலும், அது நீண்ட காலத்தில் உங்கள் முதலீட்டு வளர்ச்சியை பெரிதும் பாதிக்கலாம். ஒழுங்கான முதலீட்டு பழக்கத்தை தொடர்வதே நன்மை தரும்.