
Picking Private Over Public
2003 முதல் தற்போது வரை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்துள்ளனர். இதனால் பங்கு சந்தையின் மொத்த மதிப்பு தற்போது 850 பில்லியன் டாலர் வரை உள்ளது.
ஆனால் அதைவிட அதிகமாக, தனியார் சந்தைகள் (private equity, venture capital, real estate, infrastructure) ஆகியவையில் 530 பில்லியன் டாலர் வரை மொத்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 320 பில்லியன் டாலர் net investment – ஆக உள்ளது.
மேலும் பங்கு சந்தையை விட, அதிக ரிஸ்க்குடன் இருக்க கூடிய அதிக வருமானத்தைக் தர கூடிய தனியார் பங்கு சந்தைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்வு செய்கிறார்கள்.
Shifting Gear: Bonds, Infrastructure & Tech
JPMorgan நிறுவனத்தின் emerging market index-ல் இந்தியா சேர்க்கப்படுவதால், 2024–2025-ல் மட்டும் 20–25 பில்லியன் டாலர் வரை பத்திர முதலீடு செய்ய foreign investors தயார் நிலையில் உள்ளனர்.
Infrastructure & real assets
Brookfield, BlackRock போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் real estate, data centers, infra project-களில் பெரிய அளவில் முதலீடு செய்கின்றன. PLI (Production Linked Incentive) திட்டம் போன்றவற்றும் இவற்றை ஊக்குவிக்கின்றன.
Tech and venture capital boom
இந்தியாவின் start-up மற்றும் tech ecosystem-ல் வெளிநாட்டு முதலீடு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. Panvira என்ற புதிய hedge fund $200 மில்லியன் வரை திரட்டும் திட்டத்தில் உள்ளது. BlackRock, Sanlam போன்ற நிறுவனங்கள் இந்திய tech முதலீட்டுகளில் அதிகம் ஈடுபட்டுள்ளன.
Public Equity—Less Enticing Lately
இந்திய பங்கு சந்தைகள் நல்ல வருமானம் (15% வரை) கொடுத்தாலும், தற்போதைய மதிப்பீடு (valuation) உயர்ந்திருப்பதால் சில முதலீட்டாளர்கள் அதிலிருந்து பின்வாங்கி வருகின்றனர்.
இப்போது பெரும் பாலான முதலீட்டாளர்கள் IPO (முதல்தொடக்க பங்கு விற்பனை), block trades போன்ற Selected முதலீடுகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.