
Best Child Plans Mutual Fund in 2022
1.Mutual Funds ஏன் சிறந்தது?
இந்தியாவில் கல்விச் செலவுகள் ஆண்டுக்கு 10–12% வரை அதிகரிக்கின்றன. FD போன்ற முதலீடுகள் அதை சமாளிக்க முடியாமல் போகின்றன. Equity மற்றும் Hybrid Mutual Funds Investment சார்ந்த வருமானங்கள் நீண்ட காலத்திதிற்கு பணத்தின் மதிப்பைக் காக்கும்.
SIP (Systematic Investment Plan) மூலம் மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்வது முடிவில் பெரிய தொகையைக் கொடுக்க முடியும். எடுத்துக்காட்டாக ₹5,000 மாதம் × 15 வருடங்கள் × 10–12% return என்றால், மிகப் பெரிய தொகை உருவாகும்!
2.Choosing Funds by Time Horizon
Maturity Period -அ பொறுத்து Mutual Fund -அ Choose பண்ணனும். 10 ஆண்டுகளுக்கு மேல் Mutual Fund -ல் Invest பண்ணுவதாக இருந்தால் Equity Funds (Large-cap, Multi-cap) வகை சிறந்தது. 5–10 ஆண்டுகள் வரை Invest செய்ய Hybrid Funds (Equity + Debt) வகை பரிந்துரைக்கபடுகிறது. 3–5 ஆண்டுகளுக்கு Debt Funds அல்லது Low-risk Hybrid Funds சிறந்தது.
3.SIP (மாதாந்திர முதலீடு) செய்யும் நன்மைகள்:
முறையான முதலீடு மூலம் சந்தை ஏற்றத் தாழ்வுகளில் பயமின்றி தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். Rupee Cost Averaging மூலம் Market -ல் Ups மற்றும் downs இருந்தாலும் correct -ஆன விலையில் unit-களை வாங்க முடியும்.
4.Tax & Liquidity Advantage:
Equity Funds: வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் 10% மட்டுமே LTCG வரி செலுத்த வேண்டும். Debt Funds: 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் Indexation மூலம் வரி குறைய வாய்ப்பு இருக்கிறது. ULIP போன்ற திட்டங்களில் இருக்கும் lock-in period இல்லை, Mutual Fund-ல் இலகுவாக பணத்தை வெளியே எடுக்க முடியும்.
5.Create a Goal-Based Plan:
உங்கள் குழந்தையின் கல்வி செலவுகளையும் இப்பொழுது செய்கிற கல்விச்செலவுகளையும் + 10–12% வளர்ச்சியையும் வைத்து கணக்கிடுங்கள். SIP மூலம் முதலீடு செய்து, ஆண்டுதோறும் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்.