
இப்போது பங்கு சந்தையில் புதிய முதலீட்டாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். பலர் பயம் அல்லது பேராசை காரணமாக முடிவுகள் எடுக்கிறார்கள். ஆனால் Warren Buffett’s -ன் selling shares முறை பரபரப்பான சந்தையில் வழிகாட்டியாக இருக்கும். அவரது நெறிமுறைகள் எளிமையானவையும் நேர்மையானவையும் உள்ளது.
நிறுவனம் பலவீனமாகும்போது விற்கவும்
நிறுவனத்தின் லாபம், வளர்ச்சி அல்லது போட்டித்திறன் குறைந்தால் Buffett விற்றுவிடுகிறார். இந்திய முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஒரு நிறுவனம் நிலைத்ததா என்று கவனிக்க வேண்டும். பலவீனமடைந்தால் விற்பது நல்லது.
உண்மையான மதிப்பை கடந்தால் விற்கவும்
Buffett பங்குகளை அவை மலிவாக இருக்கும்போது வாங்குகிறார் மற்றும் அவை அதிகமாக மதிப்பீடு செய்யப்படும்போது விற்கிறார்.
பயந்துபோய் விற்க வேண்டாம்
சந்தை கீழே போனால் இந்திய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பயந்து நல்ல பங்குகளையும் விற்கிறார்கள். ஆனால் Buffett இதையே ஒரு வாய்ப்பாக பார்க்கிறார். ஒரு நிறுவனம் தவறி போகவில்லை என்றால் விற்க வேண்டிய அவசியமில்லை.
இந்திய முதலீட்டாளர்கள் இந்த விதிகளை ஏன் பின்பற்றவில்லை?
Analyze the company
ஒரு நிறுவனம் இன்னும் லாபகரமாக இருக்கிறதா, அதன் தரம் அல்லது தலைமை ஆளுமை வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
Respect the true value
பங்குகளின் மதிப்பீட்டை கணிக்க பயன்படும் கருவிகளை பயன்படுத்தி, ஒரு பங்கு overvalued செய்யப்பட்டுள்ளது என்றால் விற்பது நல்லது.
Stay calm in a market downturn
சந்தை சரிவது மட்டும்தான் காரணமாக இருந்தால் விற்க வேண்டாம். நிறுவனம் செயலிழக்க ஆரம்பித்தால் மட்டுமே விற்கவும்.
power of patience
ஒரு பங்கினை 10 ஆண்டுகள் வைத்திருக்க முடியவில்லை என்றால், அதனை 10 நிமிடங்களுக்கும் வைத்திருக்க வேண்டாம்” என்றார். இந்த பொறுமைதான் இந்திய முதலீட்டாளர்களுக்கு உண்மையான லாபத்தை தரும்.