உலக Oil போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான இந்த நீரிணையில் நிலவும் அச்சநிலை முதலீட்டாளர்களை கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் Crude oil prices திங்கள்கிழமை ஒரே நாளில் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. US crude oil prices 7.4 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 71.97 டாலராகவும், Brent crude oil prices 7.7 சதவீதம் உயர்ந்து 78.46 டாலராகவும் வர்த்தகமானது. இருப்பினும், இந்த தற்போதைய விலை உயர்வு போர் குறித்த அச்சத்தினால் ஏற்பட்ட தற்காலிக உயர்வு மட்டுமே என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். Strait of Hormuz நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் oil கிணறுகள் சேதமடைந்தாலோ விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது; மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால் Crude oil prices மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.