Gold ETF vs Silver ETF- A Brief Comparison
தங்கம் மற்றும் வெள்ளி ETFகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக spot price மற்றும் futures price movement-ஐ சரியாக reflect செய்யாமல் trading-ஐ red-ல் close செய்தன. Domestic market-ல் prices stable-ஆ இருந்தாலும், global market-ல் slight gain இருந்தபோதிலும் ETFகள் sharp fall-ஐ சந்தித்தன. குறிப்பாக Silver ETFகள் average-ஆ சுமார் 2% வரை decline ஆனது.
சில முக்கிய Silver ETF – கள் :
Tata Silver ETF – 2.02% சரிவு
Nippon India Silver ETF – 2.99% சரிவு
Kotak Silver ETF – 3.32% சரிவு
Zerodha Silver ETF – 2.70% சரிவு
இதேபோல் SBI, UTI, Axis, DSP போன்ற பல Silver ETFகளும் 2%–3% வரை loss பதிவு செய்தன. இதில் Motilal Oswal Silver ETF அதிகமாக 4.91% வரை decline ஆனது.
மேலும் SBI, HDFC, ICICI Prudential, UTI, Axis, DSP போன்ற நிறுவனங்களின் வெள்ளி ETFகளும் 2% முதல் 3% வரை குறைந்தன.
இதற்கிடையில் Gold ETFகளும் சுமார் 1% அளவுக்கு decline ஆனது.
சில முக்கிய தங்க ETFகள்:
Tata Gold ETF – 1.02% சரிவு
Nippon India Gold BeES – 1.28% சரிவு
HDFC Gold ETF – 1.27% சரிவு
ICICI Prudential Gold ETF – 0.98% சரிவு
Kotak Gold ETF – 0.97% சரிவு
Motilal Oswal Gold ETF – 1.81% சரிவு
மேலும் Mirae Asset, Axis, UTI, DSP, Aditya Birla, Motilal Oswal போன்ற பல Gold ETFகளும் சுமார் 1% அளவுக்கு decline ஆனது.
மொத்தத்தில் பார்த்தால் Gold மற்றும் Silver ETFகளில் ஏற்பட்ட இந்த fall ஒரு சில funds-க்கு மட்டும் இல்லாமல் almost எல்லா ETFகளிலும் broad-ஆ இருந்தது. Global price movement, West Asia tension மற்றும் strong US dollar போன்ற காரணங்களால் ETF market-ல் price action pressure-ல் இருந்ததாக market experts கூறுகிறார்கள்.