மேற்கு ஆசியாவில் நடந்து கொண்டிருக்கும் conflict காரணமாக commercial LPG cooking gas supply இந்தியாவில் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் இருக்கும் restaurants மற்றும் hotels பாதிக்கப்பட ஆரம்பிச்சிருக்காங்க. Cooking gas shortage காரணமாக பல restaurants இப்போது தங்களோட menu items-ஐ குறைக்கவும், serving time-ஐ short பண்ணவும் ஆரம்பிச்சிருக்காங்க. சில இடங்களில் lunch அல்லது dinner மட்டும் serve பண்ணுற மாதிரி changes பண்ணியிருக்காங்க. Restaurant industry sources சொல்வதுப்படி இந்த LPG supply problem இன்னும் சில நாட்கள் continue ஆனா situation இன்னும் serious ஆகலாம். Maharashtra மாதிரி சில states-ல already பல restaurants gas shortage-ஆல் struggle பண்ணிட்டு இருக்காங்க. Coimbatore மாதிரி நகரங்களில் சில hotels limited menu அல்லது “crisis menu” introduce பண்ணி gas usage-ஐ control பண்ண try பண்ணுறாங்க. Experts சொல்வதுப்படி இந்த LPG shortage நீண்ட நாட்கள் continue ஆனா restaurants மட்டும் இல்லாமல் Swiggy, Zomato மாதிரி food delivery platforms-க்கும் impact வர வாய்ப்பு இருக்கிறது.