பிப்ரவரி 26, 2026 அன்று Securities and Exchange Board of India (SEBI) mutual fund விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த update படி, இனிமேல் Equity Mutual Fund schemes மற்றும் Hybrid schemes தங்களுடைய portfolio-ல் Gold & Silver மற்றும் Debt, REIT, INVIT இவை அனைத்தும் சேர்த்து 35% வரை allocation வைத்திருக்க அனுமதி கிடைத்துள்ளது.
இந்த மாற்றம் ஏன் முக்கியம்?
முன்னதாக equity funds பெரும்பாலும் shares-ல் தான் முதலீடு செய்தன. Gold exposure இருந்தாலும் அது குறைவாக இருந்தது. ஆனால் இப்போது SEBI diversification-க்கு முக்கியத்துவம் கொடுத்து, fund managers-க்கு அதிக flexibility வழங்கியுள்ளது. Market volatility அதிகமாக இருக்கும் நேரங்களில், gold ஒரு safe asset போல செயல்படுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Investors-க்கு என்ன advantage?
- Market crash அல்லது correction வந்தால் gold allocation portfolio-க்கு stability கொடுக்கலாம்.
- Equity மட்டும் இருந்தால் volatility அதிகமாக இருக்கும்.
- Gold & Silver mix இருந்தால் risk balance ஆக வாய்ப்பு உள்ளது.
- Long-term investors-க்கு இது protective layer போல செயல்படலாம்.
Risk இல்லையா?
Risk இருக்கும்.
- Gold & Silver short-term-ல் fluctuate ஆகும்.
- Silver-ல் volatility அதிகம்.
- Equity fund-ல் gold allocation அதிகமானால் growth returns slow ஆகலாம்.
அதனால் fund select செய்யும் போது allocation details கவனமாக பார்க்க வேண்டும்.
இன்னும் என்ன changes?
SEBI மேலும் சில முக்கிய மாற்றங்களையும் அறிவித்துள்ளது:
- Fund classification இன்னும் clear & strict ஆக்கப்பட்டுள்ளது.
- Overlap (ஒரே shares பல funds-ல் repeat ஆகுவது) குறைக்கப்பட்டுள்ளது.
- புதிய Life-cycle funds அறிமுகமாகும் – வயதுக்கு ஏற்ற மாதிரி investment automatic-ஆ adjust ஆகும் (young age-ல் equity அதிகம், வயது ஆக ஆக safer assets அதிகம்).
- சில solution-oriented schemes discontinue செய்யப்பட்டுள்ளது.
Diversification நல்லது தான். ஆனால் trend பார்த்து blind-ஆ invest பண்ணக் கூடாது.உங்கள் financial goal, risk capacity, investment horizon ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டும்.
Mutual fund-ல் invest பண்ணும் முன், அந்த scheme எங்கெல்லாம் invest பண்ணுகிறது, allocation எப்படி இருக்கிறது என்பதைக் கவனமாக புரிந்துகொள்வது தான் smart investing.ஆ invest பண்ணாம . உங்க financial goal, risk capacity, investment horizon இதை எல்லாம் consider பண்ணி தான் decision எடுக்கணும். அதாவது Mutual fund-ல invest பண்ணுறதுக்கு முன்னாடி, அந்த scheme எங்கெல்லாம் invest பண்ணுது, allocation எப்படி இருக்குங்கிறத கவனமா புரிஞ்சிக்கணும். அதுதான் smart investing.