ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்தில் மீண்டும் crude oil loading தொடங்கியதால், திங்கள்கிழமை Oil Prices குறைந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை Ukraine,Novorossiysk துறைமுகத்தையும் அருகிலுள்ள Caspian Pipeline Consortium நிலையத்தையும் தாக்கியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தால், உலக எண்ணெய் அளவின் சுமார் 2% ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் Brent மற்றும் WTI விலைகள் 2%-க்கும் மேல் உயர்ந்தன.
2026 வரை global oil market -ல் அதிகப்படியான வழங்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், விநியோக ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. Ukrainian drone தாக்குதல்கள் Russian எரிசக்தி கட்டமைப்புகளில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்படி, பங்குவைத்தோர் ICE Brent நெட்லாங் நிலைகளை கடந்த வாரம் 12,636 லாட்கல் அதிகரித்து, மொத்தம் 164,867 லாட்களாக உயர்த்தியுள்ளனர். தடைகள் மற்றும் விநியோக ஆபத்துகளால், இப்போது பல முதலீட்டாளர்கள் விலை குறையும் என்று கருதி பணம் வைப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்.