T+0 இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் உடைய பங்குகள் ஒரே நாளில் வாங்கும் பங்குகளும் விற்கும் பங்குகளும் demat account-யில் செயல்பாட்டில் இருக்கும்.
T+1 என்பது முதலீட்டாளர்கள் விற்கும் பங்குகளும் வாங்கும் பங்குகளும் demat account-டிற்கு ஒரு நாள் கழித்து செயல்பாட்டிற்கு வரும்
T+0 திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து மிகக் குறைந்த ஆர்வமே இருந்தது. ஆதனால் T+1 option-னாக கொடுக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் வேண்டினர்.
T+0 மற்றும் T+1 இரண்டும் சேர்ந்த நடந்தால் மார்க்கெட்டில் liquidity இரண்டாகப் பிரிந்து விடும் என்று qualified stock brokers கவலை அடைந்தார்கள். இரண்டு settlement முறைகளும் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படும் என்று Brokers கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் SEBI அறிவித்தது T+0 முறையை முக்கியமான 500 பங்குகள் விரிவுபடுத்தி qualified stock Brokers மே 1க்குள் தயாராக வேண்டும் என்றது. பிறகு அதை நவம்பர் 1 வரை நீடித்தது இந்தத் திட்டத்திற்கு brokers மேலும் ஆர்வம் காட்டாததால் இப்போது புதிய தேதி எதுவும் கூறப்படவில்லை.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய pilot திட்டத்தில் 25 பங்குகளில் ஒரே நாளில் செட்டில்மெண்ட் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு volumes குறைந்ததால் முதலில் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த T+0 திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. T+1 திட்டத்தையே முதலீட்டாளர்கள் விரும்பினர்.
இந்திய பங்குச் சந்தை இன்னும் தயாராகவில்லை என்பதால் தற்காலிகமாக T+0 திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
T+0 திட்டத்திற்கு இந்திய பங்குச் சந்தை இன்னும் தயாராகவில்லை என்பதால் T+1 திட்டமே நடைமுறையில் இருக்கிறது.