US President Donald Trump, “அமெரிக்கா மற்றும் Iran இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது, நிலைமை சீராகி வருகிறது” என்று கூறினார். இது வெளியே வந்ததும் உலகம் முழுவதும் மக்கள் “இரண்டு நாடுகளும் சமாதானமாக பேச ஆரம்பிச்சுட்டாங்களா?” என்று நினைத்தார்கள்.
உடனே Iran அரசு தெளிவாக, “எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை, அமெரிக்கா சொல்லுவது தவறு” என்று மறுத்தது. இதனால் ஒரு பெரிய குழப்பம் உருவானது — யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் போனது.
அமெரிக்கா–Iran இடையே நீண்டநாள் பிரச்சனை இருக்கிறது. சில நேரங்களில் இது போர் நிலைக்கு போகும் அளவுக்கு tension- ஐ ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியிருக்கும்போது negotiation நடக்குது என்ற செய்தி வந்ததால், tension சிரிது குறைந்து நேற்று உலக பங்கு சந்தைகளில் நல்ல மாற்றம் காணப்பட்டது. ஆனால் Iran அதை மறுத்ததால், “இன்னும் பிரச்சனை தீரவில்லை, நிலைமை இன்னும் ஆபத்தானதுதான்” என்று தெரிய வந்தது.
மேலும், Iran ஒருmajor oil-producing nation. அதனால் இந்த மாதிரி tension இருந்தால் உலகளவில் oil price உயர வாய்ப்பு இருக்கும். negotiation நடந்தால் price குறையலாம். இப்போ என்ன நிலைமை என்றால் எந்த official பேச்சுவார்த்தையும் உறுதி ஆகவில்லை, confusion மற்றும் uncertainty தான் அதிகம்.