உலகின் மிகப்பெரிய Oil நுகர்வோரான அமெரிக்காவிற்கு விநியோகத்தை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு நடவடிக்கையாக, 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள crude oil – ஐ Venezuela அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் என்ற ஒப்பந்தத்தை US President புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, Oil prices குறைந்தன.
செவ்வாயன்று சமூக ஊடகங்களில் US President வெனிசுலா 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான “sanctioned oil” – ஐ அமெரிக்காவிற்கு “வழங்கப் போகிறது” என்று கூறினார்.
இருப்பினும், Fitch Solutions -ன் ஒரு பிரிவான BMI-யின் கூற்றுப்படி புதன்கிழமை மலிவான விலையில் வெனிசுலாவில் இருந்து அதிக oil exports செய்வதற்கான சாத்தியக்கூறு, அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உற்பத்தித் திறனின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று தெரிவித்தனர். வெனிசுலா தனது துறைமுகங்களில் விநியோகத்திற்காக, தனது primary crude oil வகையான Merey Brent crude- ஐ விட ஒரு பீப்பாய்க்கு சுமார் 22 டாலர் குறைவான விலையில் வழங்கி வருகிறது.