இரான்–அமெரிக்கா இடையிலான திடீர் போர்நிறுத்த அறிவிப்பு வெளியானதும், உலகம் முழுவதும் இருந்த பதட்டம் திடீரென குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். அதன் தாக்கமாக இந்திய பங்குச்சந்தையும் 3.8% க்கும் மேல் உயர்ந்து பெரிய rally கண்டது. சென்செக்ஸ் 3,739 points உயர்ந்து 97,437-ல் முடிந்தது; Nifty 50 2,983 points உயர்ந்து 29,682-க்கு சென்றது. Midcap மற்றும் Smallcap பங்குகளிலும் Strong buying activity நடந்ததால் அவையும் 2–3% வரை உயர்ந்தன.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணம்crude oil price திடீரென குறைந்ததே. பொதுவாக, போர்நிலை அல்லது பதட்டம் இருக்கும் போது oil prices அதிகரிக்கும். ஆனால் இப்போது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் Brent crude $85 க்கும் கீழே, WTI $80 க்கும் கீழே விழுந்தது.
மேலும், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா போன்ற உலக மார்க்கெட்டுகளும் ஒரே நேரத்தில் உயர்ந்தது இந்திய சந்தைக்கு கூடுதல் ஆதரவாக இருந்தது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளின் பங்குச்சந்தைகளும் நல்ல அளவில் உயர்ந்தன. மார்க்கெட்டில் பயத்தை அளக்கும் India VIX index கூட சுமார் 20% வரை குறைந்தது,
அதே சமயம், பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் தங்கத்தின் (gold) விலை கூட குறைந்தது, ஏனெனில் geopolitical tension குறைந்ததால் மக்கள் பாதுகாப்பு முதலீட்டிலிருந்து வெளியே வந்து equity-க்கு திரும்ப ஆரம்பித்தார்கள். மொத்தத்தில் பார்த்தால், இந்த ஒரு geopolitical development இந்திய மார்க்கெட்டுக்கு மட்டும் இல்லாமல் உலக பொருளாதாரத்திற்கே ஒரு பெரிய positive trigger ஆக அமைந்துள்ளது.