ரஷ்யா இந்தியாவுக்கு மேலும் அதிகமாக crude oil, fertilizers (உரங்கள்), மற்றும் LNG (gas) supply செய்ய தயாராக இருக்கிறது. இதை “top-up”ன்னு சொல்றது, ஏற்கனவே கொடுக்குறதை விட இன்னும் கூடுதலா தருவோம் என்பதுதான்.
இதுல இந்தியாவுக்கு என்ன benefitன்னா, ரஷ்யா usually குறைந்த விலையில் இந்த பொருட்களை தரும். அதனால் இந்தியா oil, natural gas, fertilizers எல்லாம் சுலபமா, குறைந்த செலவில் வாங்க முடியும். இது நாட்டின் energy தேவையும், விவசாய தேவையும் satisfy பண்ண உதவும்.
ரஷ்யாவுக்கு என்ன advantageன்னா, மற்ற சில நாடுகள் (especially Western countries) தடைகள் போட்டதால, அது தன் பொருட்களை விற்க புதிய market தேடுது. அதுக்கு இந்தியா ஒரு பெரிய buyer.