புதிய வருமான வரி முறையில் 7 லட்சமாக இருந்த வரி விலக்கு வரம்பு 12 லட்சமாக உயர்த்தப்படுள்ளது.
ரூ.4 லட்சம் வரை 0
ரூ.4 லட்சம் ரூ.8 லட்சம் வரை -5%
ரூ.8 லட்சம் ரூ.12 லட்சம் வரை -10%
ரூ.12 லட்சம் ரூ.16 லட்சம் வரை -15%
ரூ.16 லட்சம் ரூ.20 லட்சம் வரை -20%
ரூ.20 லட்சம் ரூ.24 லட்சம் வரை -25%