புதிய வருமான வரி முறையில் 7 லட்சமாக இருந்த வரி விலக்கு வரம்பு 12 லட்சமாக உயர்த்தப்படுள்ளது. ரூ.4 லட்சம் வரை 0 ரூ.4 லட்சம் ரூ.8 லட்சம் வரை -5% ரூ.8 லட்சம் ரூ.12 லட்சம் வரை -10% ரூ.12 லட்சம் ரூ.16 லட்சம் வரை -15% ரூ.16 லட்சம் ரூ.20 லட்சம் வரை -20% ரூ.20 லட்சம் ரூ.24 லட்சம் வரை -25%