செவ்வாய்க்கிழமை Oil prices சற்றே குறைந்தன. இதற்கு காரணம், முந்தைய நாள் 2% சரிவு தொடர்வதே. உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அமைதிப் பேச்சுகள், high oil inventories பற்றிய கவலை, மேலும் அமெரிக்கா எடுக்க இருக்கும் வட்டி விகித முடிவு இவையனைத்தையும் சந்தைகள் கவனித்துக்கொண்டு இருக்கின்றன.
டிசம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட IEA அறிக்கை சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். முன் அறிக்கைகளில் 2026ஆம் ஆண்டில் oil அதிகமாக உற்பத்தி செய்யப்படலாம் (உபரி) என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க WTI Oil prices பீப்பாய்க்கு $56.80 – $57.50 வரையிலும் கீழே போகலாம்.
அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை வருகிறது. வட்டி விகிதத்தை 0.25% குறைக்கும் என்று 87% வாய்ப்பு உள்ளதாக சந்தைகள் கணிக்கின்றன.
இந்த வட்டி குறைப்புOil prices $60–$65 வரம்பில் தற்காலிக உதவியாக இருக்கலாம். ஆனால் 2026க்கான அதிக Oil உற்பத்தி (oversupply) எதிர்பார்ப்பு சந்தையின் பெரிய நிலையை இன்னும் பாதிக்கிறது.