
1. பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் அறிவிப்பு.
2. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து திட்டம்.
3. அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
4. பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்; சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.
5. கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை.