குளிர்காலப் புயல் காரணமாக US crude oil production மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால், விநியோகக் குறைபாடு குறித்த கவலைகள் நீடித்து வருகின்றன. இதனால் புதன்கிழமைOil prices உயர்ந்தன. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்களும் விலைக்கு ஆதரவாக இருந்தன.
புயல் தாக்கத்தால் அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் பீப்பாய் oil production பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. மேலும், வளைகுடா கடற்கரை துறைமுகங்களில் இருந்து crude oil மற்றும் LNG ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில், கஜகஸ்தானில் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பும் crude oil விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இருப்பினும், விநியோக நிலை சீரானால் மீண்டும் விற்பனை அழுத்தம் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.