Facebook-f Twitter Youtube Instagram
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
  • Contact us
Menu
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
  • Contact us
Search for:
Skip to content
  • Home
  • Mutual Fund
  • Demat & MF கணக்குகளில் Nominee -களை நிர்வகிப்பதில் பெரிய மாற்றம்!!!
  • Mutual Fund

Demat & MF கணக்குகளில் Nominee -களை நிர்வகிப்பதில் பெரிய மாற்றம்!!!

Hema March 18, 2026

SEBI Demat மற்றும் Mutual Fund கணக்குகளுக்கான நியமன விதிகளில் மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதன் படி, இனிமேல் Account open பண்ணும் போது nominee தானாகவே சேர்க்கப்படும்; வேண்டாம் என்றால் மட்டும் அதை நீக்கலாம். nominee-க்கு பெயர் மற்றும் அவர் என்ன உறவு nominee-க்கு போன்ற அடிப்படை தகவல்கள் மட்டுமே கொடுத்தால் போதும். மேலும், முன்பு 10 பேர் வரை nominee வைக்க அனுமதி இருந்த நிலையில், தற்போது அதிகபட்சம் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். யாருக்கு எவ்வளவு Share என்று குறிப்பிடவில்லை என்றால், அனைத்து nominee-களுக்கும் சமமாகப் பகிரப்படும். nominee-ஐ நீக்கும் செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது; OTP அல்லது video verification போன்ற சிக்கல்கள் தேவையில்லை. Account வைத்திருப்பவருக்கு உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் Account -ஐ Maintain பண்ண முடியாத சூழலில், nominee நேரடியாக கணக்கை நிர்வகிக்க முடியாது; அதற்கு பதிலாக Power of Attorney பயன்படுத்தப்படும். மேலும், nominee இல்லாத பழைய கணக்குகளுக்கு SMS மற்றும் email மூலம் Reminder அனுப்பப்படும். இந்த மாற்றங்களின் நோக்கம் account-opening process -ஐ எளிதாக்குவது, விதிமுறை சுமையை குறைப்பது மற்றும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் முதலீடுகளை தவிர்ப்பதாகும்.

Tags: demat account nominee demat account update finance news india how to add nominee demat investment nominee rules managing nominee MF nominee rules mutual fund nominee update nominee changes india nominee management explained nominee rules demat SEBI nominee rules sebi update 2026

Continue Reading

Previous: LPG சப்ளை நெருக்கடி: ‘பேனிக் புக்கிங்’ செய்ய வேண்டாம் – மத்திய அரசு !!!
Next: Energy assets மீது தாக்குதல் எச்சரிக்கை – Brent oil விலை அதிரடி உயர்வு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories

IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?
  • Investment
  • Mutual Fund
  • Trending

IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?

May 1, 2026
Short Term vs Long Term Goals: சரியான Mutual Fund தேர்வு செய்வது எப்படி?
  • Investment
  • Mutual Fund
  • Trending

Short Term vs Long Term Goals: சரியான Mutual Fund தேர்வு செய்வது எப்படி?

April 22, 2026
“நீங்க Mutual Fund ல SIP பண்ணுறீங்களா? Market எப்படி இருந்தாலும் இது தான் உங்களை winner ஆக்கும் strategy!”
  • Investment
  • Mutual Fund
  • Trending

“நீங்க Mutual Fund ல SIP பண்ணுறீங்களா? Market எப்படி இருந்தாலும் இது தான் உங்களை winner ஆக்கும் strategy!”

April 17, 2026

Recent Post

  • இனி துபாய் அபுதாபி Tour -க்கு காசு தேவையில்லை!!! Phone மட்டும் போதும்!!!
  • IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?
  • EPFO Shock News!!! ஓய்வூதியம் 7.5 மடங்கு உயருமா?
  • PF காசு எடுக்கும்போது பணம் Reject ஆகுதா!!!
  • நிலையான வளர்ச்சி!!!அரசு செலவு திட்டமிட்டபடி தொடர்கிறது!!!

Categories

  • Bank Deposit
  • Commodity Market
  • Economy
  • General
  • General Insurance
  • GST
  • Health Insurance
  • Income Tax
  • Indian Economy
  • Investment
  • Life Insurance
  • Multi cap mutual funds
  • Mutual Fund
  • NCDEX Market
  • Share Market
  • Startup
  • Tax Saving
  • Trending

Connect with us

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
panathottam
Facebook Twitter Youtube Instagram Telegram

Contact Info

  • porulakkam@gmail.com
  • 8220230035
  • #311,1 st East Main Road,
    Santhamaglam, Anna Nagar,
    Madurai- 625 020.

Services

General Insurance

Health Insurance

Life Insurance

Mutual Fund

Share Market

Commodity Market

Copyright @ Panathottam.com | Privacy Policy  | Terms & ConditionsDeveloped by Fastura Technologies