இந்தியா பங்குச்சந்தை அதிகமாக ஏற்றத் தாழ்வுகளுக்கு உள்ளாகும் காலங்களில்,investors overseas Fund of Funds (FoFs)ல invest பண்ணி தங்களோட portfolio-வ diversify பண்ணலாம். இந்த வகை funds, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பொருளாதாரங்களில் முதலீடு செய்ய ஒரு எளிய மற்றும் SEBI-யால் கட்டுப்படுத்தப்பட்ட வழியை வழங்குகிறது.கடந்த 1 yearல overseas FoFs சுமார் 46% returns கொடுத்து, large-cap (3%) மற்றும் flexi-cap (5%) funds-விட நல்ல performance காட்டியிருக்கிறது; 3 yearsல கூட இவை higher returns கொடுத்துள்ளன. மேலும், ரூபாய் மதிப்பு குறையும் போது வெளிநாட்டு முதலீட்டின் மதிப்பு உயரும் என்பதால் returns-க்கும் கூடுதல் பலன் கிடைக்கலாம். Invest பண்ணுவது easy தான் normal mutual fund மாதிரி directஆ அல்லது distributor வழியாக பண்ணலாம்; foreign account, LRS remittance அல்லது currency conversion தேவையில்லை. ஆனா RBI limits காரணமாக சில நேரங்களில் fresh investments restrict ஆகலாம், அதனால் AMC websiteல availability check பண்ணணும். இதே சமயம் global market நிலை, செலவுகள் மற்றும் tax விதிகள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும், ஏனெனில் overseas FoFs-க்கு கிடைக்கும் லாபம் debt fund போல income slab-க்கு ஏற்ப வரி விதிக்கப்படும். பொதுவாக 5 முதல் 7 ஆண்டுகள் போன்ற நீண்டகால நோக்கத்துடன் முதலீடு செய்யும் நபர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும்; portfolioல 10–15% allocation கொடுத்தா overall risk குறைந்து stability அதிகரிக்கும்.