Zerodha Broking Ltd | SEBI Registration No.: INZ000031633 | [RANJITHA] | NSE AP Reg.No.: [AP2516005181]
Facebook-f Twitter Youtube Instagram
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Menu
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Search for:
ZERODHA NRI Demat Account
ZERODHA Free Demat Account
Skip to content
  • Home
  • General
  • Maturityக்கு முன்பே கையில் பணம்!!! SSY Scheme!!!
  • General

Maturityக்கு முன்பே கையில் பணம்!!! SSY Scheme!!!

Hema April 23, 2026

Sukanya Samriddhi Yojana (SSY) ஒரு long-term savings scheme, mainly girl child future-க்காக design பண்ணப்பட்டதுதான். 21 years complete ஆகும் முன்பே full amount withdraw பண்ண முடியாது, but சில conditions fulfill ஆனா partial withdrawal possible. பெண் குழந்தை 18 years complete ஆனதும் அல்லது 10th pass ஆனதும் account balance-ல இருந்து maximum 50% வரை education purpose-க்காக withdraw பண்ணலாம். இது previous financial year balance அடிப்படையில் calculate பண்ணப்படும், மேலும் admission letter, fee receipt மாதிரி proof documents submit பண்ணணும். Amount-ஐ lump sum ஆகவோ அல்லது installments-ஆகவும் எடுக்கலாம்; ஆனா ஒரு financial year-க்கு ஒரு தடவை மட்டுமே withdrawal allowed, maximum 5 years வரை use பண்ணிக்கலாம். Withdraw பண்ணும் amount actual education expense-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதும் முக்கிய rule. இது normal savings account மாதிரி இல்ல, strict rules இருக்கும். Account-ஐ early close பண்ணணும்னா, girl 18 வயதுக்கு பிறகு marriage நடந்தா அல்லது emergency situations (like death) இருந்தா மட்டும் allowed; but first 5 years-க்குள் close பண்ண முடியாது. Simple-ஆ சொன்னா, SSY ஒரு safe + disciplined scheme சரியான planning இருந்தா future education & marriage expenses-க்கு நல்ல financial support ஆக இருக்கும்.

Tags: girl child savings scheme India SSY account details SSY benefits SSY interest rate 2026 SSY maturity rules SSY partial withdrawal SSY scheme SSY withdrawal rules Sukanya Samriddhi Yojana

Continue Reading

Previous: Short Term vs Long Term Goals: சரியான Mutual Fund தேர்வு செய்வது எப்படி?
Next: போர் தாக்கம்!!! பொருளாதார மந்தநிலை!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories

“RBI தங்கத்தை விற்றுவிட்டதா? 880.52 டன் தங்க இருப்பு அப்படியே தொடர்கிறது – வதந்திகளுக்கு RBI முற்றுப்புள்ளி!”
  • Economy
  • General
  • Indian Economy

“RBI தங்கத்தை விற்றுவிட்டதா? 880.52 டன் தங்க இருப்பு அப்படியே தொடர்கிறது – வதந்திகளுக்கு RBI முற்றுப்புள்ளி!”

June 4, 2026
“பால் & காய்கறி விலை உங்கள் Salary Hike-ஐ தீர்மானிக்குமா? 8th Pay Commission-ன் 3,490 Calories ரகசியம்!”
  • Economy
  • General

“பால் & காய்கறி விலை உங்கள் Salary Hike-ஐ தீர்மானிக்குமா? 8th Pay Commission-ன் 3,490 Calories ரகசியம்!”

May 30, 2026
Fiscal Deficit குறையுமா? RBI Dividend Explained
  • General
  • Indian Economy

Fiscal Deficit குறையுமா? RBI Dividend Explained

May 29, 2026

Recent Post

  • $682 பில்லியனை எட்டிய இந்தியாவின் Forex Reserves!
  • Commodity Corner: எண்ணெய் ஏற்றம் தொடருமா? தங்கம் மீளுமா?
  • “RBI தங்கத்தை விற்றுவிட்டதா? 880.52 டன் தங்க இருப்பு அப்படியே தொடர்கிறது – வதந்திகளுக்கு RBI முற்றுப்புள்ளி!”
  • இந்தியா $10 டிரில்லியன் பொருளாதாரமாக மாற முடியுமா?
  • RBI முதல் AI வரை – இந்தியாவின் பெரிய மாற்றங்கள்!

Categories

  • Bank Deposit
  • Commodity Market
  • Economy
  • General
  • General Insurance
  • GST
  • Health Insurance
  • Income Tax
  • Indian Economy
  • Investment
  • Life Insurance
  • Multi cap mutual funds
  • Mutual Fund
  • NCDEX Market
  • Share Market
  • Startup
  • Tax Saving
  • Trending

Connect with us

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
panathottam
Facebook Twitter Youtube Instagram Telegram

Contact Info

  • porulakkam@gmail.com
  • 8220230035
  • #311,1 st East Main Road,
    Santhamaglam, Anna Nagar,
    Madurai- 625 020.

Services

General Insurance

Health Insurance

Life Insurance

Mutual Fund

Share Market

Commodity Market

Copyright @ Panathottam.com | Privacy Policy  | Terms & ConditionsDeveloped by Fastura Technologies