stock marketல NIFTY 50 மூன்றாவது நாளாக தொடர்ந்து லாபம் பதிவு பண்ணிச்சு. இந்த riseக்கு முக்கிய காரணம் FMCG (consumer goods) மற்றும் realty (real estate) stocks நல்லா perform பண்ணது.
FMCG sector கு எப்போவும் Demand steadyஆ இருக்குனு தெரிஞ்சதும், அதிகமானவர்கள் அந்த companies shares வாங்க ஆரம்பிச்சாங்க அதனால் price உயர்ந்தது.
அடுத்தது real estate sector இங்கே முக்கியம் “interest rate”. Interest rate குறையலாம் (loan interest குறையும்)ன்னு expectation வந்தா, மக்கள் வீடு வாங்க அதிகமாக interest காட்டுவாங்க. EMI குறையும் என்பதால் demand அதிகரிக்கும். இதை முன்னாடியே anticipate பண்ணி investors real estate shares வாங்க ஆரம்பிப்பாங்க அதனால் அந்த shares கூட உயரும்.