Mutual Fund முதலீட்டில், குறிப்பாக நீண்ட காலத்திற்கு ஒரு திட்டத்தை வைத்திருக்க திட்டமிட்டிருக்கும் போது, உங்கள் வெற்றியை தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்கலாம்...
ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பொதுவாக நாம் முதலில் குறிப்பிட்ட ஃபண்ட் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த வருமானம், Fund House-இன்நற்பெயர் மற்றும்...