ஓய்வூதிய திட்டம் இதப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா, அடிப்படையில் இதன் மூலமா என்ன என்ன பலன்கள் கிடைக்குமென்று தெரிஞ்சுகலாமா? அதன்மூலமா கிடைக்கின்ற முக்கியமான பலன்கள் என்றால்,...
OPS ஆனது நீங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் நிலையான, உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது – கடைசியாக வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தில் 50%....