Facebook-f Twitter Youtube Instagram
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Menu
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Search for:
Free NRI Account Opening
Free Resident Account Opening
Skip to content
  • Home
  • General
  • இனி துபாய் அபுதாபி Tour -க்கு காசு தேவையில்லை!!! Phone மட்டும் போதும்!!!
  • General

இனி துபாய் அபுதாபி Tour -க்கு காசு தேவையில்லை!!! Phone மட்டும் போதும்!!!

Hema May 2, 2026

United Arab Emirates செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு super easy banking system introduce பண்ணிருக்காங்க. நீங்க அங்கே airportக்கு வந்த உடனே literally சில நிமிடங்களுக்குள்ளேயே உங்க பெயரில் local bank account open பண்ணிக்கலாம்.

நீங்கள் UAE-க்கு entry ஆகும்போது, உங்க biometric details (face scan, fingerprint) capture பண்ணுவாங்க. அதைப் பயன்படுத்தி உங்க identity confirm ஆகிடும். அதுக்கப்புறம் Abu Dhabi Commercial Bank (ADCB) mobile app download பண்ணி, அதுல simple steps follow பண்ணினா போதும் — few minutesல account open ஆகிடும்.

Account open ஆனவுடன் உடனே உங்க mobileல digital debit card கிடைக்கும். physical card வர காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த card use பண்ணி UAE முழுக்க payment பண்ணலாம்.

எங்கே எல்லாம் use பண்ணலாம்?
Shopping malls
Hotels & restaurants
Taxi & transport
Online bookings

மேலும், இந்த account மூலம் UAE-யின் local payment systems-ஆனா Jaywan card network, Aani instant transfer மாதிரியான வசதிகளையும் use பண்ணலாம். இதனால் payment வேகமா, safeஆ நடக்கும். இந்த திட்டம் Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) உடன் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான். அவர்களோட main aim UAEக்கு வரும் tourists -க்கு முதல் நிமிடத்திலிருந்தே easy, secure, modern banking experience கொடுக்கணும் என்பதுதான்.

Tags: Aani instant transfer Abu Dhabi tour Tamil Abu Dhabi travel tips ADCB account opening cashless travel UAE digital debit card UAE Dubai tour cashless Dubai travel guide Tamil Jaywan card UAE UAE payment system UAE tourist bank account UAE travel 2026

Continue Reading

Previous: IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?
Next: நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories

Trump விதித்த 10% உலக வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!!!
  • General

Trump விதித்த 10% உலக வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!!!

May 8, 2026
Indian Market Downனா !!!ஒரு Solution இருக்கு!!!
  • General

Indian Market Downனா !!!ஒரு Solution இருக்கு!!!

May 6, 2026
8.2% வரை வட்டி!!! பணத்தை வேகமாக வளர்க்கும் 6 அரசு திட்டங்கள்!!!
  • General

8.2% வரை வட்டி!!! பணத்தை வேகமாக வளர்க்கும் 6 அரசு திட்டங்கள்!!!

May 5, 2026

Recent Post

  • Trump விதித்த 10% உலக வரிக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!!!
  • நாம ஏன் Invest பண்ணனும் ??
  • Indian Market Downனா !!!ஒரு Solution இருக்கு!!!
  • 8.2% வரை வட்டி!!! பணத்தை வேகமாக வளர்க்கும் 6 அரசு திட்டங்கள்!!!
  • நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

Categories

  • Bank Deposit
  • Commodity Market
  • Economy
  • General
  • General Insurance
  • GST
  • Health Insurance
  • Income Tax
  • Indian Economy
  • Investment
  • Life Insurance
  • Multi cap mutual funds
  • Mutual Fund
  • NCDEX Market
  • Share Market
  • Startup
  • Tax Saving
  • Trending

Connect with us

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
panathottam
Facebook Twitter Youtube Instagram Telegram

Contact Info

  • porulakkam@gmail.com
  • 8220230035
  • #311,1 st East Main Road,
    Santhamaglam, Anna Nagar,
    Madurai- 625 020.

Services

General Insurance

Health Insurance

Life Insurance

Mutual Fund

Share Market

Commodity Market

Copyright @ Panathottam.com | Privacy Policy  | Terms & ConditionsDeveloped by Fastura Technologies