Zerodha Broking Ltd | SEBI Registration No.: INZ000031633 | [RANJITHA] | NSE AP Reg.No.: [AP2516005181]
Facebook-f Twitter Youtube Instagram
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Menu
  • Home
  • Startup
  • Economy
  • General
  • Insurance
    • General Insurance
    • Health Insurance
    • Life Insurance
  • Mutual Fund
  • Market
    • Share Market
    • Commodity Market
  • Tax Savings
    • Income Tax
  • Videos
Search for:
ZERODHA NRI Demat Account
ZERODHA Free Demat Account
Skip to content
  • Home
  • General
  • இனி துபாய் அபுதாபி Tour -க்கு காசு தேவையில்லை!!! Phone மட்டும் போதும்!!!
  • General

இனி துபாய் அபுதாபி Tour -க்கு காசு தேவையில்லை!!! Phone மட்டும் போதும்!!!

Hema May 2, 2026

United Arab Emirates செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு super easy banking system introduce பண்ணிருக்காங்க. நீங்க அங்கே airportக்கு வந்த உடனே literally சில நிமிடங்களுக்குள்ளேயே உங்க பெயரில் local bank account open பண்ணிக்கலாம்.

நீங்கள் UAE-க்கு entry ஆகும்போது, உங்க biometric details (face scan, fingerprint) capture பண்ணுவாங்க. அதைப் பயன்படுத்தி உங்க identity confirm ஆகிடும். அதுக்கப்புறம் Abu Dhabi Commercial Bank (ADCB) mobile app download பண்ணி, அதுல simple steps follow பண்ணினா போதும் — few minutesல account open ஆகிடும்.

Account open ஆனவுடன் உடனே உங்க mobileல digital debit card கிடைக்கும். physical card வர காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த card use பண்ணி UAE முழுக்க payment பண்ணலாம்.

எங்கே எல்லாம் use பண்ணலாம்?
Shopping malls
Hotels & restaurants
Taxi & transport
Online bookings

மேலும், இந்த account மூலம் UAE-யின் local payment systems-ஆனா Jaywan card network, Aani instant transfer மாதிரியான வசதிகளையும் use பண்ணலாம். இதனால் payment வேகமா, safeஆ நடக்கும். இந்த திட்டம் Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) உடன் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான். அவர்களோட main aim UAEக்கு வரும் tourists -க்கு முதல் நிமிடத்திலிருந்தே easy, secure, modern banking experience கொடுக்கணும் என்பதுதான்.

Tags: Aani instant transfer Abu Dhabi tour Tamil Abu Dhabi travel tips ADCB account opening cashless travel UAE digital debit card UAE Dubai tour cashless Dubai travel guide Tamil Jaywan card UAE UAE payment system UAE tourist bank account UAE travel 2026

Continue Reading

Previous: IT பங்குகள் விழுகிறது — இப்போ Tech Funds-ல் முதலீடு செய்யலாமா?
Next: நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories

செப்டம்பரில் Liquidity உச்சம்! முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தியா?
  • Economy
  • General
  • Investment

செப்டம்பரில் Liquidity உச்சம்! முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தியா?

August 6, 2026
RBI Monetary Policy 2026 | Repo Rate மாற்றமில்லை – யாருக்கு லாபம்?
  • Economy
  • General
  • Indian Economy

RBI Monetary Policy 2026 | Repo Rate மாற்றமில்லை – யாருக்கு லாபம்?

August 5, 2026
இன்னும் Demat Account Open பண்ணவில்லையா? உங்கள் முதலீட்டு பயணத்தின் முதல் படியை இன்று தொடங்குங்கள்!
  • General
  • Investment
  • Mutual Fund
  • Share Market

இன்னும் Demat Account Open பண்ணவில்லையா? உங்கள் முதலீட்டு பயணத்தின் முதல் படியை இன்று தொடங்குங்கள்!

July 15, 2026

Recent Post

  • இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கிறதா? | Inflation Update 2026
  • செப்டம்பரில் Liquidity உச்சம்! முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தியா?
  • RBI Monetary Policy 2026 | Repo Rate மாற்றமில்லை – யாருக்கு லாபம்?
  • SEBI அதிரடி! Intraday Traders கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய Update
  • இன்னும் Demat Account Open பண்ணவில்லையா? உங்கள் முதலீட்டு பயணத்தின் முதல் படியை இன்று தொடங்குங்கள்!

Categories

  • Bank Deposit
  • Commodity Market
  • Economy
  • General
  • General Insurance
  • GST
  • Health Insurance
  • Income Tax
  • Indian Economy
  • Investment
  • Life Insurance
  • Multi cap mutual funds
  • Mutual Fund
  • NCDEX Market
  • Share Market
  • Startup
  • Tax Saving
  • Trending

Connect with us

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
panathottam
Facebook Twitter Youtube Instagram Telegram

Contact Info

  • porulakkam@gmail.com
  • 8220230035
  • #311,1 st East Main Road,
    Santhamaglam, Anna Nagar,
    Madurai- 625 020.

Services

General Insurance

Health Insurance

Life Insurance

Mutual Fund

Share Market

Commodity Market

Copyright @ Panathottam.com | Privacy Policy  | Terms & ConditionsDeveloped by Fastura Technologies